பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2569/ ’12
கௌரவ சஜித் பிரேமதாச,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமென பிரகடனப்படுத்தப்பட்ட புலத்சிங்கல வகுரான வனம் அழிவுற்று வருகின்றது என்பதையும்;
(ii) மிகவும் அரிதான தாவர, விலங்கு வளங்கள் மிக்க இந்த வனத்தை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதையும்;
(iii) இவ்வனத்தைக் கண்டுகளிப்பதற்காக வருகை தருவோருக்கு தகவல்கள் வழங்குவதற்கானதொரு செயற்திட்டம் இல்லை என்பதையும்;
(iv) படபொத்த கால்வாயினூடாக வகுரான வனத்திற்கு கழிவுகள் வந்தடைவதை நிறுத்துவதற்கானதொரு செயற்திட்டம் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்குறிப்பிட்ட கூருணர்வுடனான சுற்றாடல் வலயத்திற்கு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர்களின் சேவையைத் துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-20
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-24
பதில் அளித்தார்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks