E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2586/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2586/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாச,— கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)      தற்போது இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே காணப்படும் வர்த்தக உறவுகளின் இயல்பு யாதென்பதையும்;

                 (ii)     ஐக்கிய அமெரிக்காவுடனான வர்த்தக உறவு எமது நாட்டுக்கு எந்தளவுக்கு முக்கியமானதென்பதையும்

      (iii) தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளின் அளவு ரூபாய் மில்லியன்களில் எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கையில் பகிஷ்கரிப்பதற்கான முயற்சியேதும் உண்டா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வாறான பகிஷ்கரிப்பின் மூலம் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2013-07-24

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-22

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks