பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2587/ ’12
கௌரவ சஜித் பிரேமதாஸ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) தற்போது இலங்கையினுள் நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பட்டுள்ள சா்வதேச மனித உரிமை உடன்பாடுகள் யாவை என்பதை அவா் குறிப்பிடுவாரா?
(ஆ) மேலே குறிப்பிடப்பட்ட உடன்பாடுகளை,
(i) நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை கடப்பாட்டைக் கொண்டுள்ளதா;
(ii) நாட்டினுள் வலுப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளனவா;
(iii) நடைமுறைப்படுத்தாமையால் நாட்டுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்கள் யாவை
என்பதை அவா் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடா்பிலான அரசாங்கத்தின் கொள்கைகள் யாவை என்பதையும் அவா் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-24
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-07
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks