E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2605/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2605/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாஸ,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு இயக்கப்பாட்டுள்ள துறைமுகமாக ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தற்போதைய பணியாட்தொகுதியின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி பணியாட்தொகுதியின் பொருட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து ஆட்சேர்க்கப்பட்டோர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iv) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆட்சேர்ப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-08

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks