E   |   සි   |  

 திகதி: 2025-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0005/ 2025 - கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 5/2024

      கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) லுணுகம்வெஹெர தேசிய பூங்காவில் காட்டு யானைகள் தடுப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான கருத்திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) இதுவரை அக்கருத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) அக்கருத்திட்டத்திற்கான நிதியளிப்பு எம்மூலங்களிலிருந்து பெறப்பட்டது என்பதையும்;

      (iv) இன்றளவில் அக்கருத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-01-22

பதில் அளித்தார்

கௌரவ தம்மிக பட்டபெந்தி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks