E   |   සි   |  

 திகதி: 2025-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0063/ 2025 - கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 63/2024

      கௌரவ சமிந்த விஜேசிறி,— டிஜிட்டல் பொருளாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     உலகில் அநேகமான நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இன்றளவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) இலங்கையில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு அந்த நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-03-20

பதில் அளித்தார்

கௌரவ எரங்க வீரரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks