E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2641/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2641/ ’12

      கெளரவ சஜித் பிரேமதாச,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொருளாதார மற்றும் தொழில்சார்  தகவல்களை  பெற்றுக்கொள்வதற்கு இலகுவானவாறு பெண்கள் தரவு வங்கியொன்று ஆரம்பிக்கப்பட்டு்ள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி பெண்கள் தரவு வங்கி ஆரம்பிக்கப்பட்ட தேதி யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-27

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-27

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks