E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0144/ 2024 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

    1. 144/2024

      கௌரவ தேவானந்த சுரவீர,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மக நெகும நிறுவனத்தை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) தற்போது மேற்படி நிறுவனம் குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) அந்த நிறுவனத்தால் HC(CIVIL)32/2023/CO எனும் இலக்கம் கொண்ட வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) அந்த வழக்கிற்காக இதுவரை செலுத்தப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-18

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks