E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0259/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

    1. 259/2024

      கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2022 ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ பங்கேற்றுள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு வெளிநாட்டு விஜயமும் மேற்கொள்ளப்பட்டுள்ள நாடு, நோக்கம், இலங்கைக்கு கிடைத்த நன்மைகள், முன்னாள் ஜனாதிபதிக்கு மேலதிகமாக அரசாங்க செலவில் பங்கேற்றுள்ள நபர்கள் மற்றும் அவர்களை இணைத்துக் கொண்டதன் நோக்கம் ஆகியன வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி வெளிநாட்டு விஜயங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த செலவு யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-21

கேட்டவர்

கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்ச

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks