பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2672/ ’12
கெளரவ சஜித் பிரேமதாஸ,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புகையிரதக் கடவைகளற்ற பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகளில் 2010ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள்,
(i) இடம்பெற்றுள்ள புகையிரத விபத்துக்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இடம்பெற்ற மேற்படி விபத்துக்களினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) காயமடைந்தோரின் எண்ணிக்கை யாதென்பதையும்
தனித்தனியாக ஆண்டுவாரியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகள் காரணமாக இடம்பெறுகின்ற விபத்துக்களினால் சேதம் ஏற்படுபவர்களுக்கு விசேட இழப்பீட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி இழப்பீட்டுத் திட்டம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-24
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-24
பதில் அளித்தார்
கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks