பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
677/2025
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மின் உற்பத்தி நிலைய கருத்திட்டமொன்றுக்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடப் பட்டிருந்ததை அறிவாரா என்பதையும்;
(ii) தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினால் மேற்படி கருத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) இன்றேல், இக்கருத்திட்டம் இரத்துச் செய்யப்படுமா என்பதையும்;
(iv) புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு சர்வதேச முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-26
கேட்டவர்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks