E   |   සි   |  

 திகதி: 2025-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0737/ 2025 - கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 737/2025
      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கொழும்பு துறைமுகத்தில் தற்போது கொள்கலன்களை விடுவிப்பதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும்;
      (ii) இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் பிரதான கடல்சார் விநியோக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சம்மேளனங்கள் ஒரு கூட்டுச் செயற்திட்டத்தை முன்மொழிந்துள்ளன என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) மேற்படி திட்டத்தில் உள்ள முன்மொழிவுகள் யாவை என்பதையும்;
      (ii) அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks