பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2710/ ’12
கெளரவ புத்திக பதிரண,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் வரையறுக்கப்பட்ட களுபோவிட்யன தேயிலை தொழிற்சாலைக்குரிய சீ.ரீ.சீ. தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து 2012.01.26 ஆந் திகதி தேயிலை நிரப்பிய 240 பைகள் கொழும்புக்கு ஏற்றிச் செல்வதற்காக SP KL-5432 ஆம் இலக்க லொறியில் ஏற்றப்பட்டுள்ள தென்பதையும்;
(ii) அந்தத் தேயிலைப் பைகள் ஏற்றபட்டதாக தொழிற்சாலையின் அத்தியட்சகர் மற்றும் லொறி சாரதி தேயிலை விநியோக ஏட்டில் கையொப்பம் இட்டுள்ளார்கள் என்பதையும்;
(iii) இந்த 240 தேயிலை பைகளில் 200 தேயிலை பைகள் மாத்திரமே கொள்வனவு செய்யும் இடத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனதென்பதையும்;
(iv) தொழிற்சாலை ஆவணங்களில் 240 எனக் குறிப்பிடப்பட்டிருந்த தேயிலை பைகளின் எண்ணிக்கை பின்னர் 200 ஆக மாற்றப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) களுபோவிட்டியன சீ.ரீ.சீ. தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ள மேற்கூறிய மோசடி தொடர்பாக முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் ;
(ii) அவ்வாறெனின் அத்திகதி யாது என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-23
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-16
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ ஏர்ல் குணசேக்கர, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks