பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2801/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் தலையீட்டுடன் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் பேணிவரப்படும் பழங்கள் ஏற்றுமதிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;
(iii) அதற்கான நிதி பெறப்பட்ட வழிமுறை யாதென்பதையும்;
(iv) அதன் கீழ் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடக்கம் இதுவரை ஒவ்வொரு பழ வகையின் வருடாந்த உற்பத்தி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(vi) மேற்படி உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் யாவையென்பதையும்;
(vii) மேற்படி நாடுகளுக்கு வருடாந்தம் ஏற்றுமதி செய்யப்படும் பழ வகைகள் மற்றும் அவற்றின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(viii) தற்போது இந்தக் கருத்திட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-19
பதில் அளித்தார்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks