பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2911/ ’12
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) டெங்கு ஒழிப்புக்காக கடந்த வருடத்தில் கியுபாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீ.ரீ.ஐ. பற்றீரியாக்களில் பெரும் பகுதி இன்றுவரை பயன்படுத்தப்படாதுள்ளதை அவர் அறிவாரா?
(ஆ) (i) கியுபாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீ.ரீ.ஐ. பற்றீரியாக்களில் இன்றுவரை பயன்படுத்தப்படாது எஞ்சியுள்ள அளவு எவ்வளவென்பதையும்;
(ii) டெங்கு நோய் கொள்ளைநோய் நிலைமைக்கு மாறும் வரை நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்படி பற்றீரியாக்களைப் பயன்படுத்தாதிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-08
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-03-08
பதில் அளித்தார்
கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks