E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2949/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

    1. 2949/ ’12

      கெளரவ அ. விநாயகமூர்த்தி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      வடமாகாணத்தில் வைத்தியசாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டமையால் சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)     சொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோரை வலது குறைந்தோராக கருத முடியுமா என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்கூறப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு ஏதாவது நிகழ்ச்சித் திட்டம் வடமாகாணத்தில் உள்ளதா என்பதனை அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-16

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks