பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3205/ ’12
கெளரவ பி. ஹரிசன்,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்திலுள்ள மொத்த பாலர் பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி பாலர் பாடசாலைகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவு அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் சேவையாற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) இவர்களது பெயர், முகவரிகள் யாவை என்பதையும்;
(v) மேற்படி பாலர் பாடசாலை ஆசிரியர்களை அரச நிரந்தர சேவையில் சேர்த்துக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி பாலர் பாடசாலைகள் பேணிவரப்படுகின்ற கட்டிடங்களின் நிலைமை யாதென்பதையும்;
(ii) நிரந்தர கட்டிடங்கள் அற்ற பாலர் பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பாலர் பாடசாலைகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவு அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) பாலர் பாடசாலைகளுக்கென ஏதேனும் கொடுப்பனவு வழங்கப்படுகின்றதா என்பதையும்
(v) ஆமெனின் அதன் பெறுமதி எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மின்சாரம், மலசலகூடம், கட்டிடம் ஆகிய வசதிகளற்ற பாலர் பாடசாலைகளுக்கு மேற்படி வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) வட மத்திய மாகாண சபையினால் பாலர் பாடசாலைகளுக்கு பாலர் பாடசாலைகளுக்காக வழங்கப்படும் வசதிகள் யாவை என்பதையும்
அவர் மேலும் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-09
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-18
பதில் அளித்தார்
கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks