பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3213/ ’12
கெளரவ புத்திக பதிரண,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பை கூளங்கள் மற்றும் திண்மக் கழிவுகள் ஹாரிஸ்பத்து பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் கொஹாகொட எனும் இடத்தில் அகற்றப்படுகின்றதென்பதையும்;
(ii) இக்கழிவுகள் மகாவலி கங்கையில் சேர்வதால் பிரதேச மக்களின் குடி நீர் மாசடைதல் மற்றும் துர்வாடை காரணமாக பிரதேசவாசிகள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) கண்டி மாநகர சபையினால் கழிவுகளை முறைப்படி முகாமை செய்து இதை ஒரு வளமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின் அத்திகதி யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-18
பதில் அளித்தார்
கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks