E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3228/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3228/12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— சிவில், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தொடர்பாக,

                 (i)      2013-2014 ஆண்டு காலப்பகுதிக்கான எதிர்பார்க்கப்படும் இலாபம் அல்லது நட்டத்தையும்;

                 (ii)     இந் நிறுவனத்தில் வேலை செய்கின்ற ஆட்களின் எண்ணிக்கையும்;

      (iii) அங்கு பணியாளர்கள் தேவைக்கு அதிகமாகவா அல்லது குறைவாகவா உள்ளனர் என்பதையும்;

      (iv) ஊழியர் ஒருவருக்கான செலவு மற்றும் ஊழியர் ஒருவருக்கான இலாபத்தையும்;

      (v) இன்றுள்ளவாறு வங்கி மேலதிகப் பற்றுகளுடன் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் ஆகியவற்றின் மொத்தத்தையும் 

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-05

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks