E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3231/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3231/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பாக,

                 (i)     2012 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரைக்குமான இலாபம் அல்லது நட்டத்தையும்;

                 (ii)    2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலாபம் அல்லது நட்டத்தையும்;

      (iii) இன்றுள்ளவாறான மூலதனம் மற்றும் ஒதுக்கங்களையும்;

      (iv) நிறுவனத்தில் வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கையையும்;

      (v) பணியாளர்களின் எண்ணிக்கை வேலைக்கு அதிகமாகவா அல்லது குறைவாகவா உள்ளதா என்பதையும்;

      (vi) ஒரு பணியாளருக்கான செலவினம் மற்றும் ஒரு பணியாளருக்கான இலாபத்தையும்;

      (vii) இன்றுள்ளவாறாக வங்கி மேலதிகப் பற்றுடன் குறுங்காலக் கடன்கள் அத்துடன் இடைக்கால மற்றும் நீண்டகால கடன்களின் மொத்தத்தையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-09

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks