E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3232/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3232/12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)இலங்கை துறைமுக அதிகார சபை தொடர்பாக,

                 (i)     இன்றுள்ளவாறான மூலதனம் மற்றும் ஒதுக்கங்களையும்;

                 (ii)    அங்கு வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கையையும்;

      (iii) பணியாளர்களின் எண்ணிக்கை வேலைக்கு அதிகமாகவா அல்லது குறைவாகவா உள்ளதா என்பதையும்;

      (iv) ஒரு பணியாளருக்கான செலவினம் மற்றும் ஒரு பணியாளருக்கான இலாபத்தையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-09

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-09

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks