பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3260/ ’12
கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— மீள் குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கொல்லன்கலட்டி, கந்தெய், செல்வாபுரம், மாவட்டபுரம் ஆகிய நான்கு கிராமங்களிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக யாது என்பதையும்;
(ii) இக்கிராமங்களில் நலனோம்புகை பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) இக்கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-22
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
மீள் குடியேற்ற
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-11-22
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks