E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3331/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3331/ ’12

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2008 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக குற்றவாளிகளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)    2008 - 2012 ஆம் ஆண்டுக் காலத்தினுள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக குற்றவாளிகளாக்கப்பட்ட அரசியல் தொடர்புள்ள நபர்களின்  எண்ணிக்கை வருட ரீதியாக தனித்தனியாக  எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் யாவையென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-09

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks