பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3406/ ’12
கௌரவ சாந்த பண்டார,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்திற்குரிய ஹும்புலுவ கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் புராதன குளமொன்று அமைந்துள்ளதென்பதையும்;
(ii) தற்போது மேற்படி குளத்தின் ஒரு பகுதி நிரப்பப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) மேற்படி குளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் பெரும் எண்ணிக்கையான விவசாயிகளுக்கு நன்மை பயக்குமென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி குளம் அமைந்துள்ள காணி யாருக்கு உரித்தாயுள்ளது என்பதையும்;
(ii) உரிமையாளர்கள் இருப்பின், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-21
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-08
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks