பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3411/ ’13
கெளரவ அஜித் பி.பெரேரா,— முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகள் அல்லது குறைவாகப் பயன்படுத்துகின்ற சொத்துக்களுக்கு புத்துயிரளிப்பதற்காக நியமிக்கப்பட்டு்ள்ள நட்டஈட்டு நியாய சபையினது அங்கத்தவர்கள் யாவர் என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு அங்கத்தவரும் தமது சேவையை வழங்குதல் சார்பாக இதுவரை பெற்றுள்ள சம்பளத்தின் அல்லது கொடுப்பனவின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) இவர்கள் மேற்படி பதவிகளைப் பெறுவதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகள் அல்லது குறைவாகப் பயன்படுத்துகின்ற சொத்துக்களுக்கு புத்துயிரளித்தல் சட்டத்தின் கீழ் அரசினால் சுவீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்லது சில நிறுவனங்கள் சார்பாக தொழில்சார் சேவைகளை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளனரா என்பதையும்;
(iv) ஆமெனில், அச்சந்தர்ப்பங்கள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-22
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
முதலீட்டு ஊக்குவிப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-08-22
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks