பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3430/ ’13
கெளரவ பி. ஹரிசன்,— வனசீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள ஈரூடக வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) இவற்றில் இலங்கைக்கே உரித்தான ஈரூடக வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) தற்போது அழிவடைந்துள்ள இலங்கைக்கே உரித்தான ஈரூடக வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்குஅறிவிப்பாரா?
(ஆ) (i) இந்நாட்டுக்கே உரித்தான நன்னீர் மீன் இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) இவற்றில் தற்போது அழிவடைந்துள்ள இனங்கள் யாவை என்பதையும்;
(iii) இந்நாட்டுக்கே உரித்தான நன்னீர் மீன் இனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்
அவர்குறிப்பிடுவாரா?
(இ) (i) இந்நாட்டுக்கே உரித்தான ஊர்வன இனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) இவற்றில் தற்போது அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இனங்கள் யாவை என்தையும்;
(iii) மேற்படி ஊர்வன இனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-02-05
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் வளப் பேணுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-05
பதில் அளித்தார்
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks