பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3515/ ’13
கெளரவ வசந்த அலுவிஹாரே,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவம் அல்லது மீள்சுழற்சிக் கருத்திட்டம் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனமொன்றுக்கு கிடைக்கின்ற பணத் தொகையை செலவிடுவதற்கு ஏற்புடையதான சட்ட ரீதியான முறையியல்;
(ii) மேற்படி முறையியலுக்குப் புறம்பாக பணத்தை செலவிட்டு முறைகேடு எதனையும் மேற்கொண்டிருப்பின் அது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை
யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மாத்தளை மாநகர சபைக்கு சுன்யா (SUNYA) எனும் கருத்திட்டமொன்றின் கீழ் கழிவுப்பொருள் முகாமைத்துவத்தின் பொருட்டு நிதி ஏற்பாடுகள் கிடைத்துள்ளதா;
(ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்ட திகதிகள் யாவை;
(iii) அதன் மூலம் வழங்கப்பட்டுள்ள பணத் தொகை யாது;
(iv) மேற்படி கருத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்த மற்றும் முடிவுறுத்த உத்தேசமாயிருந்த திகதிகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கழிவுப்பொருள் முகாமைத்துவ கருத்திட்டத்திற்கான பணம் உத்தேச பணியின் பொருட்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளதா;
(ii) இற்றையாகின்றபோது கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-12
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-03
பதில் அளித்தார்
கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks