E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3522/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3522/ ’13

      கௌரவ புத்திக பதிரண,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     தபால் திணைக்களம் மற்றும் டெலிகொம் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தந்திச் சேவையை நிறுத்திய திகதி யாது;

                 (ii)    தந்திச் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர், இதற்குப் பதிலாக ஆரம்பிக்கப்பட்ட மாற்று செய்திப் பரிமாற்ற முறை யாது;

      (iii) இதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் யாவை;

      (iv) மேற்படி மாற்று செய்திப் பரிமாற்ற ஊடகம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-10

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ ஜீவன் குமாரணதுங்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks