பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3525/ ’12
கௌரவ புத்திக பதிரண,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை பிரதேச செயலாளர் பிரிவின் நூபேவில் அமைந்துள்ள புராதன ஒல்லாந்த வர்த்தகக் கட்டடத் தொகுதியானது தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த ஓர் இடமாகுமென்பதையும்;
(ii) அதற்குரிய கட்டடங்கள் தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கட்டடங்களைப் புனரமைத்த பின்னர் அரசாங்கத்திற்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் பொருட்டு ஈடுபடுத்த இயலுமென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(ii) ஆமெனில், நூபே புராதன ஒல்லாந்த வர்த்தகக் கட்டடத் தொகுதியை புனரமைக்க நடவடிக்கை எடுப்பாரா;
(iii) அதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளனவா;
(iv) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது;
(v) அதன் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-07
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
தேசிய மரபுரிமைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-07
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ ஜகத் பாலசூரிய, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks