பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3579/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்க,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைப் போக்குவரத்துச் சபையில் ஓய்வு பெற்றுச் சென்ற ஊழியர்களுக்கு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பணிக்கொடை செலுத்தப்படவில்லையென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) குறித்த ஆண்டு தொடக்கம் பணிக்கொடை செலுத்த வேண்டியுள்ள இ.போ.ச ஊழியர்களின் பெயர்ப் பட்டியலொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) மேலே பெயர் குறிப்பிட்டுள்ள மொத்த ஊழியர்களுக்கும் செலுத்த வேண்டியுள்ள பணிக்கொடைத் தொகையின் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;
(iv) இவர்களுக்கு பணிக்கொடையைச் செலுத்த நடவடிக்கை எடுக்கும் விதத்தை திகதிகளுடன் கூடியதாக சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிக்கொடையானது இவர்கள் ஓய்வுபெற்று எவ்வளவு காலத்தின் பின்னர் செலுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-08
கேட்டவர்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-08-08
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks