E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3596/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

    1. 3596/ ’13

      கௌரவ காமினீ ஜயவிக்ரம பெரேரா,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     வேரெஸ் கங்கை மழை நீர் வடிகாலமைப்பு மற்றும்  சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காக கெஸ்பேவ பிரதேசத்திலிருந்து சுவீகரிக்கப்படுகின்ற காணிகளின் உரிமையாளர்களது பெயர்ப் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (ii) மேற்படி நபர்களிடமிருந்து சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி காணிகளில் பயிரிடப்பட்டுள்ள வேளாண்மைப் பயிர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks