பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3618/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுற்றுலாத் துறைக்கும் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாயுள்ள “சீகிரிய” தொல்பொருளியல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு பொறுப்பாகவுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
(ii) சீகிரியவிற்கு பிரவேசிக்கும் சரளைக் கற்கள் கொண்ட பாதையை புனரமைப்பதற்கும் சீகிரியவை சுற்றிலும் காணப்படுகின்ற துப்பரவேற்பாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி சரளைக் கற்கள் பாதையை புனரமைக்கும் நிறுவனம் தென்பதையும்;
(iv) சீகிரிய நகரை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அதனை மேற்கொள்கின்ற நிறுவனம் யாதென்பதையும்;
(v) சீகிரிய தொல்பொருளியல் பிரதேசம் சார்ந்ததாக ஈட்டப்படும் வருமானம் உரித்தாகின்ற தரப்பினர் யாரென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-28
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கலாசார, கலை அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-18
பதில் அளித்தார்
கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks