E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3619/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3619/ ’13

      கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள “சீனியாமோட்டை” பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இடம்பெறுகின்றதா என்பதையும்;

                 (ii)    மேற்படி பிரதேசத்திற்குத் தேவையான நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள் வழங்கப்பட்டு்ள்ளனவா என்பதையும்;

      (iii) “சீனியாமோட்டை” யில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) இவர்களின் ஆரம்பக் கிராமங்கள் யாவையென்பதையும்;

      (v) மேற்படி குழுவினரை மீண்டும் ஆரம்பக் கிராமங்களில் குடியமர்த்தும் திகதி யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-29

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-29

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks