பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3691/ ’13
கௌரவ அனுர திஸாநாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கின்ற வழிகள் யாவை என்பதையும்;
(ii) 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு மேற்படி வருமான வழிகளின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அந்தந்தத் தேவைகளை முன்னிட்டு செலவிட்டுள்ள பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) கிரிக்கெட் விளையாட்டின் அபிவிருத்திக்காக கிரிக்கெட் நிறுவனத்தின் வசமுள்ள புதிய வேலைத்திட்டம் யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-20
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-20
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks