பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3747/ ’13
கௌரவ அஜித் பி. பெரேரா,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பெண் வன்புணர்ச்சிக் குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்பட்டு சிறையிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வருடாந்த ரீதியில் வெவ்வேறாக யாது என்பதையும்;
(ii) சிறையிலிடப்படுகின்றபோது அவர்களது வயதிற்கு ஏற்ப, மேற்படி நபர்களின் வகைப்படுத்தலொன்றை வழங்குவாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-26
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-26
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks