E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3771/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித பேருகொட, பா.உ.

    1. 3771/ ’13

      கௌரவ விஜித பேருகொட,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    அரச ஈட்டு, முதலீட்டு வங்கி 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப் பகுதியில்,

                 (i)      தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கியுள்ள பங்களிப்பு ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) புதிய போக்குகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்திய விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iii) வங்கிக் கிளை வலையமைப்பில் மேற்கொண்டுள்ள விரிவாக்கல் யாதென்பதையும்;

      (iv) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடடிக்கைகளில் செலுத்திய பங்களிப்பு யாதென்பதையும்;

      (v) நெருக்கமான சமூகக் கடப்பாடுகள் தொடர்பில் நிறைவேற்றிய செயற்பாடுகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-24

கேட்டவர்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-20

பதில் அளித்தார்

கௌரவ சரத் அமுணுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks