பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3774/ ’13
கெளரவ விஜித பேருகொட,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1987 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்குமிடையே சனாதிபதி கெளரவ ஜே.ஆர் ஜயவர்தன அவர்களாலும் பிரதம அமைச்சர் கெளரவ ராஜீவ் காந்தி அவர்களாலும் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட திகதி மற்றும் உடன்படிக்கை களில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் சுருக்கமாக யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-06
கேட்டவர்
கௌரவ விஜித பேருகொட, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-12
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks