பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3859/ ’13
கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்ரம,— தொலைத் தொடா்புகள், தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் செயற்படுத்தப்படுகின்ற,
(i) ‘அறிவகம்’ கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஏதுவான காரணங்கள் யாவை;
(ii) தற்போது இயங்குகின்ற அறிவகம் நிலையங்களின் எண்ணிக்கை யாது;
(iii) அறிவகம் கருத்திட்டத்தினால் வழங்கப்படுகின்ற பயிற்சியின் சிறப்பியல்பு யாது;
(iv) அறிவகம் கருத்திட்டத்தின் எதிர்கால திட்டங்கள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-22
கேட்டவர்
கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.
அமைச்சு
தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-08-22
பதில் அளித்தார்
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks