E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3867/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 3867/ ’13

      கௌரவ கனக ஹேரத்,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தெங்குப் பயிர்ச் செய்கை சபை, இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவகம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான நாற்று மேடைகளில் வளர்க்கப்படும் தென்னங் கன்றுகள் பொது மக்களை சென்றடைவதற்கான முறையியல் யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) தென்னங் கன்றுகளை மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் வேறொரு நிறுவனம் அல்லது நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுமாயின், அந்நிறுவனங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (ii) கடந்த அண்மித்த 05 வருட காலத்தில் மேற்படி ஒவ்வொரு நிறுவனம் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-04

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-22

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks