E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3871/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

    1. 3871/ ’13

      கௌரவ செஹான் சேமசிங்ஹ,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியினுள்,

                 (i)     கரையோர வள முகாமைத்துவக் கருத்திட்டத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;

                 (ii)    ‘டீ கொம்’ நிறுவனத்தின் செயற்பாடு யாது என்பதையும்;

      (iii) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் ஆற்றப்பட்ட மக்கள் சேவைகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி மூன்று நிறுவனங்களினதும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் யாவை என்பதை தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-25

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-20

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks