பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3915/ ’13
கெளரவ அ. விநாயகமூர்த்தி,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தை இலங்கை இராணுவம் பொறுப்பேற்று அங்கு முகாம் ஒன்றை அமைத்துள்ளனர் என்பதையும்;
(ii) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைகயின் சில இரும்புப் பாகங்கள் இராணுவத்தினரால் நீக்கப்பட்டுள்ளது என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை விரைவாக மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-05
கேட்டவர்
கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks