பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3934/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்க,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிலோன் சிப்பிங் லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) இவற்றில் நிதிக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இக்கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iv) இதனூடாக தற்போது ஈட்டப்பட்டுள்ள குத்தகை வருமானம் எவ்வளவென்பதையும்
(v) சிலோன் சிப்பிங் லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சகல கப்பல்களிலிருந்தும் பெறப்படும் வருமானம் எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-26
கேட்டவர்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-26
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks