பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4051/ ’13
கௌரவ அஜித் குமார,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி பாணந்துறை வீதியில் எல்லகாவ முதல் தும்பர மானான, கெட்டேபொல பிரதேசங்களுக்குச் செல்கின்ற வீதியில் களுகங்கைக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது என்பதையும்;
(ii) சேதமடைந்துள்ள மேற்படி பாலத்தின் மீது இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ்வண்டிகள் மற்றும் வேறு கனரக வாகனங்கள் செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் யாது என்பதையும்;
(iii) மேற்படி சேதமடைந்துள்ள பாலத்தைப் பயன்படுத்தும் போது இடம்பெறக்கூடிய விபத்தின் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார் என்பதையும்;
(iv) மேற்படி பாலம் சேதமடைந்துள்ளது என்றும், வாகனப் போக்குவரத்து அபாயகரமானதென்றும் அறிவுறுத்தி அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டுள்ளமை போதியதல்ல என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி தற்காலிக பாலத்திற்குப் பதிலாக நிரந்தர பாலமொன்றை நிர்மாணிப்பாரா என்பதையும்;
(vi) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-20
கேட்டவர்
கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks