E   |   සි   |  

 திகதி: 2013-11-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

4056/ 2013 - கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 4056/ ’13

      கெளரவ அ. விநாயகமூர்த்தி,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மெதமஹநுவர முதல் வுட்செட் குறூப் (Woodsaid Group) வீரியகொல்ல வரையிலான பாதை கடந்த 20 வருடங்களாக திருத்தப்படவில்லை என்பதையும்;

                 (ii)     வீரியகொல்ல பிரதேசத்தில் லயன் வீடுகளில் வாழ்கின்ற மக்களும் பாடசாலைப் பிள்ளைகளும் பேரூந்து சேவைகள் இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமங்களுடன் சொல்லப்பட்ட வீதியை பயன்படுத்தவேண்டியுள்ளதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) சொல்லப்பட்ட வீதியை உடனடியாகத் திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-22

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-11-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks