பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4096/ ’13
கெளரவ அனுர திஸாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி வரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறவிடப்பட வேண்டியுள்ள மொத்த கடன் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி கடன்களை செலுத்தவேண்டியுள்ள ஆட்கள் அல்லது நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்திலிருந்து அல்லது ஆளிடமிருந்து அறவிடப்பட வேண்டியுள்ள கடன் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி கடனை அறவிடுவதற்காக வகுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks