பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4105/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை தேர்தல் தொகுதிக்குரிய “குமாரதென்ன” கிராமத்தில்,
(i) வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) பிரவேசப் பாதையை அமைப்பதற்காக “கிராமங்களுக்கிடையிலான” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி பாதைக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பின், அத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி பாதையின் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டிய திகதி யாதென்பதையும்;
(v) பாடசாலையின் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(vi) கிராமவாசிகள் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான வைத்தியசாலை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசம் யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-06
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-06
பதில் அளித்தார்
கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks