பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4155/ ’13
கௌரவ ரஞ்ஜன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013 யூன் மாதம் 15ஆம் திகதி டோஹா கட்டார் நாட்டுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்படாத நபர் ஒருவர் குறித்த பணியகத்தின் அலுவலர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு வந்த (டோஹா) கட்டாரின் இலங்கைத் தூதுவர் குறித்த நபரை உத்தியோகத்தர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு பலவந்தமாக விமான நிலையத்தினுள் அழைத்துச் சென்றுள்ளார் என்பதையும்;
(ii) அச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட தூதுவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்களை ஏசி அச்சுறுத்தியுள்ளார் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி சம்பவம் தொடர்பாக அமைச்சருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதானிகளுக்கும் முறையிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்படாத இந்த நபரின் தொழில் வழங்குனராக கட்டார் நாட்டவர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளபோது குறித்த நபரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட தூதுவரால் முடியுமா என்பதையும்;
(iii) எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-19
கேட்டவர்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-07
பதில் அளித்தார்
கௌரவ டிலான் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks