பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4175/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெருந் தொகை மெற்றிக் தொன் எரி எண்ணெய், களஞ்சிய வசதிகள் இன்மை காரணமாக 2013 ஜூன் மாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா;
(ii) மேற்படி எரி எண்ணெய் வகையின் பெயர் யாது;
(iii) மேற்படி எரி எண்ணெய் வகையின் ஒரு மெற்றிக் தொன்னின் விற்பனை விலை யாது;
(iv) மேற்படி எரி எண்ணெய் ஏற்றுமதியின் போது கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதா;
(v) இந்த எண்ணெய் விற்பனை மூலமாகக் கிடைத்த பணத்தொகை எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-09
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-09
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks