E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4219/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 4219/ ’13

      கௌரவ அஜித் பி. பெரேரா,—  நீதி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      ஆரம்ப நிலை குடியியல் நீதிமன்றங்களில் தாமத்தை குறைப்பதற்காக 2010, 2011, 2012, 2013 ஆகிய ஒவ்வொரு ஆண்டிலும் நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தனித்தனியே யாவை என்பதையும்;

      (ii) ஆரம்ப நிலை குடியியல் நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் குறிப்பிடத்தக்க வேகத்தில் நடைபெறுகின்றனவா என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-07

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-03

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks