பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4321/ ’13
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தாதிமார் சேவையில் தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) தாதிமார் சேவையில் காணப்படும் அந்த வெற்றிடங்களை கணிப்பிடுவதற்காக பின்பற்றப்பட்ட அடிப்படை (நோயாளர்கள், நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அல்லது வேறு காரணிகள் என்றவாறு) யாது;
(iii) தாதிமார் சேவைக்கு தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முன்னர் எவ்வளவு காலம் பயிற்சி வழங்கப்படுகிறது
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) நாட்டில் உள்ள தாதிமார் பயிற்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அந்த தாதிமார் கல்லூரிகளில் ஒரு வருடத்தினுள் பயிற்சி வழங்கக்கூடிய தாதிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(iii) அந்த பயிற்சிக் கல்லூரிகளில் கல்விசார் பதவியணியினருக்கான (விரிவுரையாளர்கள்) வெற்றிடங்கள் உள்ளதா;
(iv) ஆமெனில், அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதா;
(v) அந்த வெற்றிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும்
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-22
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-22
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks